உசிலம்பட்டி வட்டம்
உசிலம்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக உசிலம்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 54 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.perambalur.tn.nic.in/district_unit.htm
- ↑ http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=24
- ↑ "Provisional Population Totals - Tamil Nadu-Census 2011". Census Tamil Nadu. பார்த்த நாள் 4 July 2013.