மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
மதுரை மேற்கு | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | தேனி |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சோழவந்தான் |
சட்டமன்ற உறுப்பினர் |
இ. வெங்கடேசன் (திமுக) |
மக்கள் தொகை | 85,771 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
இவ்வூராட்சி ஒன்றியம் 25 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மதுரை மேற்கு வட்டத்தில் உள்ள் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுரையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,771 ஆகும். அதில் ஆண்கள் 43,063; பெண்கள் 42,708 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் மக்கள் தொகை 23,777 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,807; பெண்கள் 11,970. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 339 ஆகும். அதில் ஆண்கள் 182; பெண்கள் 157 ஆக உள்ளனர். [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- அதலை
- அம்பலத்தாடி
- அரியூர்
- இரணியம்
- உசிலம்பட்டி
- கருவனூர்
- காவனூர்
- குலமங்குலம்
- கொடிமங்கலம்
- சத்திரப்பட்டி
- சமயநல்லூர்
- சிறுவாலை
- சின்னப்பட்டி
- தேனூர்
- தோடனேரி
- பூதகுடி
- பெரியபட்டி
- பொதும்பு
- மஞ்சம்பட்டி
- மலைப்பட்டி
- வயலூர்
- வாகைகுளம்
- வீரபாண்டி
- வெளிச்சநத்தம்
- வைரவநத்தம்
வெளி இணைப்புகள்
[தொகு]- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்