சேடபட்டி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் (SEDAPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது. [1]பேரையூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் 31 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சேடப்பட்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,182 ஆகும். அதில் ஆண்கள் 48,574; பெண்கள் 47,608 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 28,270ஆக உள்ளது. அதில் ஆண்கள் 14,306; பெண்கள் 13,964ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 139 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 67; பெண்கள் 72 ஆக உள்ளனர். [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வேப்பம்பட்டி ஊராட்சி
- வண்டாரி
- வண்டபுலி
- உத்தபுரம்
- துள்ளுகுட்டிநாய்க்கனூர்
- திருமாணிக்கம்
- தாடையம்பட்டி
- சூலபுரம்
- செம்பரணி
- சீல்நாயக்கன்பட்டி
- சேடபட்டி
- சாப்டூர்
- பூசலபுரம்
- பெருங்காமநல்லூர்
- பெரியகட்டளை
- பேரையம்பட்டி
- பாப்பிநாயக்கன்பட்டி
- பழையூர் ஊராட்சி
- முத்துநாகையாபுரம்
- மேலதிருமாணிக்கம்
- மள்ளபுரம்
- குப்பல்நத்தம்
- குடிபட்டி
- குடிசேரி
- கேத்துவார்பட்டி
- காளப்பன்பட்டி
- இ. கோட்டைபட்டி
- சின்னக்கட்டளை
- அத்திபட்டி
- அதிகாரிப்பட்டி ஊராட்சி
- ஆத்தாங்கரைபட்டி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/23-Madurai.pdf,
- ↑ சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தின் 31 கிராம ஊராட்சிகள்