உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் (USILAMPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பதினெட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உசிலம்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,405 ஆகும். அதில் ஆண்கள் 37,664; பெண்கள் 35,741 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 11,919 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,120; பெண்கள் 5,799 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 161 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 80; பெண்கள் 81 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Madurai District Census, 2011
  3. உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி மன்றங்கள்