நத்தம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
நத்தம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | திண்டுக்கல் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நத்தம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,33,051 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நத்தம் ஊராட்சி ஒன்றியம் (NATHAM PANCHAYAT UNION), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
நத்தம் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. நத்தம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நத்தத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,33,051 ஆகும். அதில் ஆண்கள் 67,266; பெண்கள் 65,785 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 14,609 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,340; பெண்கள் 7,269 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 34 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 13; பெண்கள் 21 ஆக உள்ளனர்.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]
- வேலம்பட்டி
- உராளிபட்டி
- சிறுகுடி
- சிரங்காட்டுப்பட்டி
- செந்துரை
- சேத்தூர்
- சாத்தம்பாடி
- சமுத்திராப்பட்டி
- ரெட்டியபட்டி
- புன்னப்பட்டி
- பிள்ளையார்நத்தம்
- பரளிபுதூர்
- பண்ணுவார்பட்டி
- முளையூர்
- லிங்கவாடி
- குட்டுப்பட்டி
- குடகிபட்டி
- கோட்டையூர்
- கோசுகுறிச்சி
- செல்லப்பநாயக்கன்பட்டி
- பூதகுடி
- ஆவிச்சிபட்டி
- என். புதுப்பட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Panchayat Union Population
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்