உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளி அருவி (Silver Cascade Falls), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானல் ஏரி மற்றும் கரடிச்சோலை அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரும் ஒன்றாக சேர்ந்து வெள்ளி அருவியாக கொட்டுகிறது. அருவியில் இருந்து வெளியேறும் நீர், ஆறுகண் மதகு வழியாக புலிச்சோலைக்குள் பாய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அருவியில் மக்கள் குளிக்க அனுமதி இல்லை. ஆனால் இந்த அருவி நீரைப் பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. [1][2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_அருவி&oldid=3784065" இலிருந்து மீள்விக்கப்பட்டது