கௌர் வெள்ளையன் நீர்வீழ்ச்சி
Jump to navigation
Jump to search
கௌர் வெள்ளையன் நீர்வீழ்ச்சியானது கொடைக்கானலுக்கு அருகில் உள்ளது. இதன் உயரம் 52 அடி அல்லது 16 மீட்டர் ஆகும். இது மிகவும் அழகானது. இது அதிகமான ஏற்றக்கோணம் உடையது. இதைச் சுற்றியுள்ள பசும்புல் நிலங்களும் புல்தரைகளும் அதற்கு அதிகப்படியான அழகைக் கொடுக்கின்றன. சுற்றுலாவுக்கு மிகச்சிறந்ததெனக் கருதப்படும் இடமாகும்.[1]