வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
வடமதுரை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திண்டுக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | செ. சரவணன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | கரூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | வேடசந்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். காந்திராஜன் (திமுக) |
மக்கள் தொகை | 78,859 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வடமதுரை ஊராட்சி ஒன்றியம் (VADAMADURAI PANCHAYAT UNION),
இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
இந்த ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வேடசந்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வடமதுரையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,859 ஆகும். அதில் ஆண்கள் 40,061 ; பெண்கள் 38,798 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 15,068 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,494; பெண்கள் 7,574 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 8 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5; பெண்கள் 3 ஆக உள்ளனர். [5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- வேல்வார்கோட்டை
- வேலாயுதம்பாளையம்
- தென்னம்பட்டி
- சுக்காம்பட்டி
- சித்துவார்பட்டி
- சிங்காரகோட்டை
- புத்தூர்
- பிலாத்து
- பாகாநத்தம்
- பாடியூர்
- பி. கொசவபட்டி
- மோர்பட்டி
- குளத்தூர்
- கொம்பேறிபட்டி
- காணப்பாடி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=06 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/25-Dindigul.pdf
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்