உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லாவெளி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புல்லாவெளி அருவி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மணலூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.[1] மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த புல்லாவெளி அருவி தாண்டிக்குடிக்கு கிழக்கே 18 கிலோ மீட்டர் தொலைவிலும்; நிலக்கோட்டையிலிருந்து வடமேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவிலும்; திண்டுக்கல் நகரத்திற்கு தென்மேற்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரைக்கு வடமேற்கே 80 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லாவெளி_அருவி&oldid=3784067" இலிருந்து மீள்விக்கப்பட்டது