தலையூத்து அருவி
Appearance
தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் தலையூத்து அருவி (Thalaiyuthu falls ) எனப்படும்.
அமைவிடம்
[தொகு]திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி ஒட்டிய மேற்குத் தாெடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவியே தலையூத்து அருவி ஆகும். இது இயற்கையான வனப்பகுதியாகும். [1] குழுவாக செல்வது நன்மை பயக்கும்.
சிறப்பு
[தொகு]குழுவாக சென்றால் இயற்கையை ரசித்து இன்பமாக குளிக்கலாம். இயற்கையான சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம்.