உள்ளடக்கத்துக்குச் செல்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாணார்பட்டி
  ஊராட்சி ஒன்றியம்  
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திண்டுக்கல்
மக்களவை உறுப்பினர்

இரா. சச்சிதானந்தம்

சட்டமன்றத் தொகுதி நத்தம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். விசுவநாதன் (அதிமுக)

மக்கள் தொகை 1,23,227
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் (Shanarpatti Panchayat Union), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

இவ்வூராட்சி ஒன்றியம் இருபத்தியோரு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லிருந்து தென்கிழக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சாணார்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,23,227 ஆகும். அதில் ஆண்கள் 61,855; பெண்கள் 61,372 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 25,647 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,790; பெண்கள் 12,857 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12; பெண்கள் 8 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. Panchayat Union Population
  6. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்