ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் (OTTANCHATTIRAM PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒட்டன்சத்திரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,517 ஆகும். அதில் ஆண்கள் 53,025; பெண்கள் 53,492 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 24,731 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,321; பெண்கள் 12,410 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 151 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 81; பெண்கள் 70 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. அம்பிளிக்கை
  2. அரசப்பிள்ளைப்பட்டி
  3. அத்திக்கோம்பை
  4. சத்திரப்பட்டி
  5. சின்னக்காம்பட்டி
  6. டி. புதுக்கோட்டை
  7. எல்லப்பட்டி
  8. ஐ. வாடிப்பட்டி
  9. இடையக்கோட்டை
  10. ஜவ்வாதுப்பட்டி
  11. ஜோகிப்பட்டி
  12. காளாஞ்சிப்பட்டி
  13. காப்பிலியப்பட்டி
  14. காவேரியம்மாப்பட்டி
  15. கேதையுறம்பு
  16. கொல்லப்பட்டி
  17. கொண்றங்கி கீரனூர்
  18. குத்திலுப்பை
  19. லெக்கையன்கோட்டை
  20. மண்டவாடி
  21. மார்க்கம்பட்டி
  22. ஓடைப்பட்டி
  23. பெரியக்கோட்டை
  24. புளியமரத்துக்கோட்டை
  25. புலியூர்நத்தம்
  26. ரெட்டியாப்பட்டி
  27. சிந்தலப்பட்டி
  28. சிந்தலவாடம்பட்டி
  29. தங்கச்சியம்மாப்பட்டி
  30. வடகாடு
  31. வளையப்பட்டி
  32. வீரலப்பட்டி
  33. வேலூர் அனுப்பப்பட்டி
  34. வெரியப்பூர்
  35. விருபாட்சி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=06 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/25-Dindigul.pdf
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்