தருமபுரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]தருமபுரி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தருமபுரியில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் 28 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Block Panchayats
  2. Village Panchayats