தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம்
Appearance
தேவகோட்டை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | காரைக்குடி |
சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். மான்குடி (இ.தே.கா) |
மக்கள் தொகை | 76,037 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. தேவகோட்டையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சிவகங்கையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,037ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,815 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 42 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]
- ஆறாவயல்
- இலங்குடி
- உருவாட்டி
- உறுதிகோட்டை
- எழுவன்கோட்டை
- என். மணக்குடி
- கண்டதேவி
- கண்ணங்கோட்டை
- கல்லங்குடி
- கற்களத்தூர்
- காரை
- காவதுகுடி
- கிளியூர்
- கீழஉச்சாணி
- குருந்தனக்கோட்டை
- சக்கந்தி
- சண்முகநாதபுரம்
- சருகணி
- சிறுநல்லூர்
- சிறுவத்தி
- செலுகை
- தளக்காவயல்
- தானாவயல்
- திடக்கோட்டை
- திராணி
- திருமணவயல்
- திருவேகம்பத்தூர்
- தூணுகுடி
- தென்னீர்வயல்
- நாகாடி
- நாச்சாங்குளம்
- பனங்குளம்
- புதுக்குறிச்சி
- புளியால்
- பொன்னழிக்கோட்டை
- மனைவிக்கோட்டை
- மாவிடுதிக்கோட்டை
- மினிட்டாங்குடி
- முப்பையூர்
- வீரை
- வெட்டிவயல்
- வெள்ளிக்கட்டி
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தேவகோட்டை
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Sivaganga District Panchayat Unions
- ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்