திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் (சிவகங்கை மாவட்டம்)
தோற்றம்
திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருப்பத்தூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 79,629 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருப்பத்தூரில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 79,629 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 12,513 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 9 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்கள்: [5]
- அம்மாபட்டி
- ஆத்திரம்பட்டி
- ஆலம்பட்டி
- ஆவணிப்பட்டி
- எஸ். இளையாத்தங்குடி
- ஏ. தெக்கூர்
- ஒழுகமங்கலம்
- கண்டவராயன்பட்டி
- கருப்பூர்
- காட்டாம்பூர்
- காரையூர்
- கீழச்சிவல்பட்டி
- குமாரபேட்டை
- கே. வைரவன்பட்டி
- கொன்னத்தான்பட்டி
- கோட்டையிருப்பு
- சுண்ணாம்பிருப்பு
- செவ்வூர்
- சேவினிப்பட்டி
- திருக்களாப்பட்டி
- திருக்கோளக்குடி
- திருக்கோஷ்டியூர்
- திருவுடையார்பட்டி
- துவார்
- நெடுமரம்
- பி. கருங்குளம்
- பிராமணப்பட்டி
- பிள்ளையார்பட்டி
- பூலாங்குறிச்சி
- மகிபாலன்பட்டி
- மணமேல்பட்டி
- மாதவராயன்பட்டி
- வஞ்சினிப்பட்டி
- வடக்கு இளையாத்தங்குடி
- வடமாவலி
- வாணியங்காடு
- விராமதி
- வேலங்குடி. ஏ
- வையகளத்தூர்
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- திருப்பத்தூர்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Sivaganga District Panchayat Unions
- ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்