உள்ளடக்கத்துக்குச் செல்

திருமானூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமானூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி அரியலூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை 1,16,349
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருமானூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] [5] திருமானூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[6] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமானூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,349 பேர் ஆவர். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 23,979 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 249 பேர் ஆக உள்ளது.[7]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[8]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Ariyalur District Blocks
  5. "Archived copy". Archived from the original on 2011-09-26. Retrieved 2011-08-27.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Village Pachayats of Thirumanur Block
  7. 2011 Census of Ariyalur District Panchayat Unions
  8. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்