திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருப்புவனம் வட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்கள் உள்ளன. திருப்புவனத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,857 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,646 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 191 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தின் 45 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]


 1. வெள்ளூர் ஊராட்சி
 2. வீரனேந்தல்
 3. தூதை
 4. திருப்பாச்சேத்தி
 5. தவத்தாரேந்தல்
 6. டி. வேலாங்குளம்
 7. டி. ஆலங்குளம்
 8. டி. புளியங்குளம்
 9. சொட்டதட்டி
 10. எஸ். வாகைகுளம்
 11. புலியூர் சயனாபுரம்
 12. பொட்டப்பாளையம்
 13. பூவந்தி
 14. பிரமனூர்
 15. பாட்டம்
 16. பாப்பாகுடி
 17. பழையனூர் ஊராட்சி
 18. ஓடாத்தூர்
 19. முதுவன்திடல்
 20. முக்குடி
 21. மைக்கேல்பட்டிணம்
 22. மேலராங்கியம்
 23. மேலச்சொரிக்குளம்
 24. மாரநாடு
 25. மாங்குடி அம்பலத்தாடி
 26. மணலூர் ஊராட்சி
 27. மழவராயனேந்தல்
 28. மடப்புரம்
 29. லாடனேந்தல்
 30. கொந்தகை
 31. கிளாதரி
 32. கீழடி
 33. கீழச்சொரிக்குளம்
 34. கானூர்
 35. காஞ்சிரங்குளம்
 36. கணக்கன்குடி
 37. கழுகேர்கடை
 38. கல்லூரணி
 39. கலியாந்தூர் நயினார்பேட்டை
 40. கே. பெத்தானேந்தல்
 41. இலந்தைகுளம்
 42. ஏனாதி-தேளி
 43. செல்லப்பனேந்தல்
 44. அல்லிநகரம்
 45. அச்சங்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 2011 Census of Sivaganga District Panchayat Unions
 2. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்