நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
| நன்னிலம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவாரூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,00,999 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் 48 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நன்னிலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நன்னிலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,999 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,164 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 25 ஆக உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள 48 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- விசலூர்
- வேலங்குடி
- வீதிவிடங்கன்
- வடகுடி
- வாழ்க்கை
- உபயவேதாந்தபுரம்
- திருவாஞ்சியம்
- திருமீயச்சூர்
- திருக்கொட்டாரம்
- திருகண்டீஸ்வரம்
- தட்டாத்திமூலை
- தலையூர்
- சொரக்குடி
- சிறுபுலியூர்
- செருவளூர்
- சேங்கனூர்
- செம்பியநல்லூர்
- சலிப்பேரி
- ரெட்டகுடி
- போழகுடி
- பில்லூர்
- பாவட்டகுடி
- பருத்தியூர்
- பண்டாரவாடை
- பனங்குடி
- நாடாகுடி
- முடிகொண்டான்
- மூங்கில்குடி
- மூலங்குடி
- மேனாங்குடி
- மகாராஜபுரம்
- மகிழஞ்சேரி
- குவளைக்கால்
- குருங்குளம்
- கோவில்திருமாளம்
- கொட்டூர்
- கொத்தவாசல்
- கொல்லாபுரம்
- கீரனூர்
- கீழ்க்குடி
- காளியாகுடி
- கடுவங்குடி
- கடகம்
- ஆனைக்குப்பம்
- அன்னதானபுரம்
- ஆலங்குடி
- அகரதிருமாளம்
- அச்சுதமங்கலம்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்