கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. குடவாசல் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,03,301 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 44,810 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் 38 தொகை ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

 • விஸ்வநாதபுரம்  • விடயபுரம்  • வண்டாம்பாலை  • வடகண்டம்  • உத்திரங்குடி  • ஊர்குடி  • தியாகராஜபுரம்  • திருவிடவாசல்  • திருக்களம்பூர்  • திருக்கண்ணமங்கை  • செம்மங்குடி  • செல்லூர்  • பெருந்தரக்குடி  • பெரும்புகளூர்  • பெருமாளகரம்  • பத்தூர்  • பருத்தியூர்  • நெய்குப்பை  • நாகக்குடி  • முசிரியம்  • மேலத்திருமதிகுன்னம்  • மேலராதாநல்லூர்  • மணக்கால்  • கீரங்குடி  • காவனூர்  • காட்டூர்  • கரையாபாலையூர்  • காப்பணாமங்கலம்  • கண்கொடுத்தவனிதம்  • கமுகக்குடி  • கமலாபுரம்  • களத்தூர்  • எருகாட்டூர்  • எண்கண்  • இலவங்கார்குடி  • இலையூர்  • தேவர்கண்டநல்லூர்  • ஆய்குடி  • அத்திக்கடை  • அத்திசோழமங்கலம்  • அரசவனங்காடு  • அம்மையப்பன்  • அகரதிருநல்லூர்  • அபிவிருத்தீஸ்வரம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
  3. கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்