பருத்தியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பருத்தியூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மொழிகள்
நேர வலயம்I.S.T (ஒசநே+5:30)

 தமிழ்நாடு-திருவாரூர் மாவட்டத்தில் பருத்தியூர் கிராமத்தில் சேங்காலிபுரம் அருகே குடமுறுட்டியாறு செல்கிறது.அந்த கிராமத்தை கோதண்டராமபுரம் என்றழைப்பர்.கும்பகோணம்,நன்னிலம்,குடவாசல் செல்லும் பேருந்துகள் பருத்தியூர் வழியாக செல்லும்.  

உள்ளூர் புராணம்[தொகு]

சூரிய கிரகணம் நாளன்று ராகுவின் விஷ தீப்பிழம்புகளால் சூரியக் கடவுள் முகத்தின் அழகையும்,பிரகாசத்தையும் இழந்தார்.   சூரியக்கடவுள் சிவனிடம் பிரார்த்தனை செய்தார்.இறைவனின் அருளால் மீண்டும் அழகையும்,பிரகாசத்தையும் பெற்றார். சூரியக்கடவுளாதலால் 'சூரியனின் மற்றொரு பெயர் "பருதி"' தமிழில் பருதி  என்பது  மருவி பருத்தியூர் என்று மாறிவிட்டது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்தியூர்&oldid=2368505" இருந்து மீள்விக்கப்பட்டது