வெட்டாறு நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெட்டாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் , திருவாருர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெட்டாறு நதி பாய்கிறது.

வெட்டாறு நதியானது காவிரி நதியின் துணை  ஆறாகும். இது நாகூர்-காரைக்கால் துறைமுகத்திற்கு அருகில் கடலில் கலக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The district at a glance: Irrigation". Tiruvarur District. The District Collector, Thiruvarur District. மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டாறு_நதி&oldid=3270121" இருந்து மீள்விக்கப்பட்டது