மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் 51 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[2]

மன்னார்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியதின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மன்னார்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,31,164 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 46,217 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 43 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4] [5]

வேட்டைதிடல் • வேளுக்குடி • வக்ரநல்லூர் • வடபாதிமங்கலம் • வடபாதி • வடக்கோவனூர் • உள்ளிக்கோட்டை • துலசேந்திரபுரம் • தென்பாதி • தென்கோவனூர் • தலையாமங்கலம் • சுந்தரக்கோட்டை • சித்தன்னகுடி • சேரன்குளம் • சவலக்காரன் • இராமாபுரம் • புல்லமங்கலம் • பூந்தாலன்குடி • பெரியக்கொத்தூர் • பருத்திக்கோட்டை • பரவாக்கோட்டை • பழயனூர் • பாலக்குறிச்சி • பைங்காநாடு • ஓவர் சேரி • ஓகைபேரையூர் • நெடுவாக்கோட்டை • மூவாநல்லூர் • மூணாம்சேத்தி • மேலவாசல் • மேலதிருபாலக்குடி • மஞ்சனவாடி-திருராமேஸ்வரம் • மணக்கரை • மஹாதேவபட்டிணம் • கொத்தங்குடி • கூப்பாச்சிகோட்டை • கீலமனலி • கீழதிருப்பாலக்குடி • கர்னாவூர் • கண்டிதம்பேட்டை • காரிக்கோட்டை • அரிச்சந்திரபுரம் • ஏத்தக்குடி • இடையர் நத்தம் • இடையர்இடையர்எம்பேத்தி • சித்திரையூர் • பாரதிமூலன்குடி • அஷேசம் • 96 நெம்மேலி • 95 மரவாக்காடு • 141 நேம்மேலி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  3. 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305032557/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=20&blk_name=%27Mannargudi%27&dcodenew=15&drdblknew=6.