கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோட்டூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,07,525 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 50,118 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 129 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]  • விக்கிரபாண்டியம்  • வெங்கத்தான்குடி  • வாட்டார்  • வல்லூர்  • திருநெல்லிக்காவல்  • திருமக்கோட்டை  • திருக்களார்  • தெற்கு நாணலூர்  • தென்பரை  • சித்தமல்லி  • செருவாமணி  • செருகளத்தூர்  • சேந்தங்குடி  • சேந்தமங்கலம்  • ரெங்கநாதபுரம்  • இராதாநரசிம்மபுரம்  • புழுதிக்குடி  • பெருகவாழ்ந்தான்  • பனையூர்  • பள்ளிவர்த்தி  • பாளையக்கோட்டை  • பாலையூர்  • பைங்காட்டூர்  • ஒரத்தூர்  • நொச்சியூர்  • நல்லூர்  • மேலநத்தம்  • மாவட்டக்குடி  • மண்ணுக்குமுண்டான்  • மழவராயநல்லூர்  • குறிச்சிமூலை  • குறிச்சி  • குன்னியூர்  • கும்மட்டித்திடல்  • கோட்டூர் தோட்டம்  • கோட்டூர்  • கெழுவத்தூர்  • கருப்புக்கிளார்  • களப்பாள்  • இருள்நீக்கி  • எளவனூர்  • தேவதானம்  • சேரி  • ஆலாத்தூர்  • அக்கரைக்கோட்டகம்  • ஆதிச்சபுரம்  • 83 குலமாணிக்கம்  • 57 குலமாணிக்கம்  • 49 நெம்மேலி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
  3. கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்