கல்லல் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
கல்லல் | |
அமைவிடம் | 9°53′N 78°40′E / 9.88°N 78.66°Eஆள்கூறுகள்: 9°53′N 78°40′E / 9.88°N 78.66°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 75 மீட்டர்கள் (246 ft) |
கல்லல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கல்லல் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கல்லலில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
பொருளடக்கம்
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,117 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,087 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 15 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் 44 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]
- விசாலையன்கோட்டை
- வெற்றியூர் ஊராட்சி
- வேப்பங்குளம்
- வெளியாத்தூர்
- தட்டட்டி
- தளக்காவூர்
- சிராவயல்
- செவரக்கோட்டை
- செம்பனூர்
- எஸ். ஆர். பட்டணம்
- பொய்யலூர்
- பாதரக்குடி
- பனங்குடி
- பலவான்குடி
- பி. நெற்புகப்பட்டி
- நடராஜபுரம்
- நரியங்குடி
- நாச்சியாபுரம்
- என். வைரவன்பட்டி
- என். மேலையூர்
- என். கீழையூர்
- மேலப்பட்டமங்கலம்
- மாலைகண்டான்
- குருந்தம்பட்டு
- குன்றக்குடி
- கோவிலூர்
- கூத்தலூர்
- கீழப்பூங்குடி
- கீழப்பட்டமங்கலம்
- கண்டரமாணிக்கம்
- கம்பனூர்
- கல்லுப்பட்டி
- கள்ளிப்பட்டு
- கல்லல்
- கலிப்புலி
- கே. ஆத்தங்குடி
- இலங்குடி
- தேவபட்டு
- ஆற்காடு வெளுவூர்
- அரண்மனைப்பட்டி
- ஆலங்குடி
- ஆலம்பட்டு
- அரண்மனை சிறுவயல்
- ஏ. கருங்குளம்
வெளி இணைப்புகள்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- நகரத்தார் சமுதாய ஊர்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Sivaganga District Panchayat Unions
- ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்