நகரத்தார் சமுதாய ஊர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது (2007 கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது.

நகரத்தார் ஊர்கள்[தொகு]

 1. தலைஞாயிறு
 2. நாட்டரசன்கோட்டை — 9.8698° வ 78.5512° கி
 3. பாகனேரி — 9.9657° வ 78.5895° கி
 4. மதகுபட்டி — 9.9863° வ 78.5366° கி
 5. ஒக்கூர் — 9.9419° வ 78.5203° கி
 6. சோழபுரம் — 9.9149° வ 78.5013° கி
 7. காளயர்மங்கலம் — 9.9046° வ 78.5253° கி
 8. கண்ட்ரமாணிக்கம் — 10.0463° வ 78.6327° கி
 9. வெற்றியூர் — 9.9086° வ 78.6740° கி
 10. நடராஜபுரம் — 9.9222° வ 78.6079° கி
 11. பட்டமங்கலம் — 10.0453° வ 78.6104° கி
 12. கொல்லன்குடி அழாகபுரி — 9.8584° வ 78.5903° கி
 13. சொக்கநாதபுரம் — 10.0091° வ 78.5854° கி
 14. அலவாக்கோட்டை — 10.0033° வ 78.5169° கி
 15. கீழப்பூங்குடி — 9.9609° வ 78.5097° கி
 16. சக்கந்தி — 9.8635° வ 78.4598° கி
 17. கருங்குளம் — 10.0251° வ 78.6050° கி
 18. அரண்மனை சிறுவயல் — 9.9570° வ 78.6565° கி
 19. பனங்குடி — 9.9327° வ 78.6137° கி
 20. செம்பனூர் — 9.9929° வ 78.6440° கி
 21. வரகூர்
 22. அம்மாபேட்டை
 23. Gandarvaokottai
 24. peravurani
 25. Thennangudi
 26. Kondraikkadu
 27. thirupuranikadu
 28. Muraiyur

மேலவட்டகை[தொகு]

# பெயர்
20 கீழசேவல்பட்டி — 10.1827° வ 78.6707° கி
21 P. அழகாபுரி
22 கந்தவராயன்பட்டி — 9.8698° வ 78.5512° கி
23 பூலாங்குறிச்சி — 10.2698° வ 78.5912° கி
24 ஆவினிப்பட்டி — 10.2099° வ 78.6618° கி
25 மஹிபாலன்பட்டி — 10.1995° வ 78.5632° கி
26 விரமதி — 10.1748° வ 78.6621° கி
27 நெற்குப்பை — 10.2433° வ 78.5262° கி
28 சிறுக்கூடல்பட்டி — 10.1427° வ 78.6483° கி
29 தெக்கலூர் — 10.1986° வ 78.5092° கி
30 சேவூர் — 10.2596° வ 78.5981° கி

கீழப்பதூர் வட்டகை[தொகு]

31 அரிமலம் — 10.2513° வ 78.8885° கி

32இராயவரம் — 10.2510° வ 78.8116° கி

33 கடியாபட்டி — 10.2355° வ 78.7838° கி

34 தேனிப்பட்டி — 10.1415° வ 78.8601° கி

கீழ வட்டகை[தொகு]

35 தேவகோட்டை — 9.9505° வ 78.8182° கி

36 தனிச்சாஊரணி — 9.9685° வ 78.8121° கி

37 ஆரவயல் — 9.9985° வ 78.8027° கி

மேலபதூர் வட்டகை[தொகு]

38 வலையப்பட்டி

39 குழிபிறை

40 நற்சாந்துப்பட்டி

41 மேலச்சிவல்புரி

42 கொப்பனாபட்டி

43 இராங்கியம்

44 குருவிகொண்டன்பட்டி

45 வி.லக்ஷ்மிபுரம்

46 உலகம்பட்டி

47 பொன். புதுபட்டி

48 வேந்தன்பட்டி

49 வெகுப்பட்டி

50 விரச்சிலை

51 பனையப்பட்டி

52 மிதிலைப்பட்டி

பதினாறு வட்டகை[தொகு]

53 காரைக்குடி

54 கண்டனூர்

55 கோட்டையூர்

56 ஊய்கொண்டான் சிறுவயல்

57 கொத்தமங்கலம்

58 நெமத்தான்பட்டி

59 அரியக்குடி

60 அமராவதிபுதூர்

61 மானகிரி

62 நாச்சியார்புரம்

63 கோனாபட்டு

64 ஆத்தங்குடி முத்துப்பட்டினம்

65 இராமசந்திரபுரம்

66 சண்முகநாதபுரம்

67 பள்ளத்தூர்

68 புதுவயல்

69 கோ. அழகாபுரி

70 கானாடுகாத்தான்

71 கோ. லக்ஷ்மிபுரம்

72 பலவான்குடி

73 சொக்கலிங்கபுதூர்

74 கல்லல்

75 கல்லுப்பட்டி

76 சீராவயல்

77 ஆத்தன்குடி

78 விஸ்வநாதபுரம்

79 சிவயோகபுரம்

80 காரைக்குடி முத்துபட்டினம்

உறுதிக்கோட்டை வட்டகை[தொகு]

81. சண்முகநாத பட்டணம்

82. சீனமங்களம்

83. குமாரவேலூர்

84. எஸ்.சொக்கநாதபுரம்

85. ஆவரங்குடி

86. மு.சூரக்குடி

87. கண்டனூர்-பாலையூர்

88. ஒ.புதூர்

89. ஏரியூர்

நகரத்தார் குடும்பங்களின் தோராய எண்ணிக்கை[தொகு]

அமராவதிபுதூர் 28

அ.சிறுவயல் 150

அரிமளம் 680

அரியக்குடி 166

அலவாக்கோட்டை236

K. அழகாபுரி 139

N. அழகாபுரி 65

P. அழகாபுரி 430

ஆத்தங்குடி 444

தெக்கூர் 404

ஆவினிப்பட்டி 234

இரண்யகம் 313

இராயவரம் 655

K. லெட்சுமிபுரம் 105

V. லெட்சுமிபுரம் 96

உலகாம்பட்டி 201

ஒக்கூர் 129

கடியாபட்டி 718

கண்டரமாணிக்கம்461

கண்டவராயன்பட்டி520

கண்டனூர் 751

கருங்குளம் 62

கல்லல் 494

கல்லுப்பட்டி 240

காரைக்குடி 2999

காளையார்மங்கலம்140

கானாடுகாத்தான் 445

கீழச்சிவல்பட்டி 538

கீழப்பூங்குடி 117

குருவிக்கொண்டான்பட்டி250

குழிபிறை 648

கொத்தமங்கலம் 316

கொப்பனாபட்டி 347

கோட்டையூர் 616

கோனாபட்டு 463

சக்கந்தி 26

சண்முகநாதபுரம் 426

சிராவயல் 115

சிறுகூடல்பட்டி 343

ஓ. சிறுவயல் 492

செம்பனூர் 75

செவ்வூர் 184

சொக்கநாதபுரம் 242

S.புதூர் 173

சோழபுரம் 26

தனிச்சாவூரணி 4

தேவகோட்டை 4120

தேனிபட்டி 105

நடராஜபுரம் 123

நச்சாந்துப்பட்டி 573

நாச்சியாபுரம் 310

நாட்டரசன்கோட்டை758

நெற்குப்பை 624

நேமத்தான்பட்டி 236

பட்டமங்கலம் 136

பலவாங்குடி 194

பள்ளத்தூர் 1016

பனைக்குடி 21

பனையப்பட்டி 268

பாகனேரி 410

புதுப்பட்டி 440

புதுவயல் 585

பூலாங்குறிச்சி 310

மகிபாலன்பட்டி 156

மதகுபட்டி 170

மானகிரி 82

மிதிலைப்பட்டி 208

முத்துப்பட்டினம் 233

மேலைச்சிவல்புரி 452

வலையப்பட்டி 1293

விராமதி 162

விரயாசிலை 298

வெற்றியூர் 122

வேகுப்பட்டி 390

வேந்தன்பட்டி 792

முறையூர் 41

தலைஞாயிறு 50

இதையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]