உள்ளடக்கத்துக்குச் செல்

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் 21 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மொடக்குறிச்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,402 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 22,128 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 94 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளில் அதிமுக ஆதிக்கம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2020/Jan/11/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3329317.html. பார்த்த நாள்: 24 August 2025. 
  2. Census of Erode District Panchayat Unions
  3. Village Panchats of Modakkurichi Block

வெளி இணைப்புகள்

[தொகு]