அரியலூர் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
அரியலூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | அரியலூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,10,558 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அரியலூர் ஊராட்சி ஒன்றியம் (Ariyalur Block), இந்தியாவின், தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] அரியலூர் ஊராட்சி ஒன்றியம், 34 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அரியலூர் வட்டத்தில் உள்ள அரியலூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரியலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை, 1,10,558 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,210 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 960 பேர் ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6][7]
- அருங்கால்
- அஸ்தினாபுரம்
- ஆண்டிப்பட்டாகாடு
- ஆலந்துறையார்கட்டளை
- இடையத்தாங்குடி
- இராயம்புரம்
- இலுப்பையூர்
- உசேனாபாத்
- ஓட்டக்கோவில்
- கடுகூர்
- கயர்லாபாத்
- கருப்பிலலாக்கட்டளை
- கல்லங்குறிச்சி
- காவனூர்
- கோவிந்தபுரம்
- சிறுவளூர்
- சீனிவாசபுரம்
- சுண்டக்குடி
- சுப்புராயபுரம்
- சென்னிவனம்
- தாமரைக்குளம்
- தேளூர்
- நாகமங்கலம்
- புங்கங்குழி
- புதுப்பாளையம்
- பெரியதிருக்கோணம்
- பெரியநாகலூர்
- பொட்டவெளி
- மணக்கால்
- மணக்குடி
- மேலக்கருப்பூர்
- ரெட்டிப்பாளையம்
- விளாங்குடி
- வெங்கடகிருஷ்ணாபுரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Ariyalur District Blocks
- ↑ 2011 Census of Ariyalur District Panchayat Unions
- ↑ Village Pachayats of Ariyalur Block
- ↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்
[தொகு]- அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்