அரியலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரியலூர் வட்டம் , தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக அரியலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 68 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 2,55,809 ஆகும். தாழ்த்தப்பட்டோர் 55,443 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 1,217 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் எழுத்தறிவு 71.47% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1014 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

வருவாய் கிராமங்கள்[தொகு]


அழகியமனவாளம், அளந்துரையார்கட்டளை ,அமீனாபாத், அன்டிபட்டாகாடு, அன்னிமங்கலம், அரியலூர் வடக்கு. அரியலூர் தெற்கு, அருங்கால், அயன் ஆத்தூர், அயன்சத்தமல்லி, சென்னிவனம், சின்னபட்டாக்காடு, இலக்குரிச்சி, ஏலந்தைகூடம், கோவிந்தபுரம், இடயாத்தன்குடி, இழுப்பையூர், கடுகூர், குயர்லாபாத், கள்ளன்குரிச்சி , காமரசவல்லி , கண்டிராதித்தம், கரையவெட்டி, கருப்பிலாக்கட்டளை, குரப்பூர் சேனாபதி, காவனூர், கீலகாவட்டான்குரிச்சி, கீலகொலத்தூர், கீழப்பழூர், கீழையூர், கோவில் ஏசனை கிழக்கு, கோவில் ஏசனை மேற்கு, கோவிலூர், குலமாணிக்கம் கிழக்கு, குருவாடி, முல்லார், மஞ்சமேடு, மேலப்பலூர், நாகமங்கலம், ஓரியூர், ஓட்டக்கொவில், புளின்கானத்தம், பார்பனச்சேரி, பெரியனாகநூர், பெரியதிரக்கோணம், பூண்டி, பொட்டவெளி, புதுப்பாளையம், புங்கங்குளி, ராயம்புரம், ரெட்டிபாளையம், சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, காத்தமங்கலம், சிறுவலூர், சுள்ளங்குடி, தேளூர், திருமழப்பாடி, திருமானூர், தூத்தார், வடுகபாளையம், வாலாஜா நகரம், வாரணவாசி, வெங்கனூர், வெற்றியூர், விளாங்குடி, விலுப்பனாங்குரிச்சி.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்_வட்டம்&oldid=2685633" இருந்து மீள்விக்கப்பட்டது