ஆண்டிமடம் வட்டம்
Appearance
ஆண்டிமடம் வட்டம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. உடையார்பாளையம் வட்டத்தைப் பிரித்து, ஆண்டிமடம் வட்டம் 2016ல் நிறுவ தமிழக அரசு அறிவித்தது.[2] 2017 முதல் இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஆண்டிமடத்தில் இயங்குகிறது.
இவ்வட்டம் 30 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[3]