சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்
Appearance
சிவகங்கை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆஷா அஜித், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிவகங்கை |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | சிவகங்கை |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,18,107 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன. சிவகங்கையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,107 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,855 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது.[4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்கள்:[5]
- அரசனி முத்துப்பட்டி
- அரசனூர்
- அலவாக்கோட்டை
- அழகமாநகரி
- அழகிச்சிப்பட்டி
- ஆலங்குளம்
- இடையமேலூர்
- இலுப்பக்குடி
- ஒக்குப்பட்டி
- ஒக்கூர்
- ஒக்கூர் புதூர்
- கட்டாணிப்பட்டி
- கண்டாங்கிப்பட்டி
- கண்ணாரிருப்பு
- காஞ்சிரங்கால்
- காட்டுநெடுங்குளம்
- கீழப்பூங்குடி
- குடஞ்சாடி
- குமாரப்பட்டி
- கொட்டகுடி கீழ்பாத்தி
- கோவனூர்
- சக்கந்தி
- சாலூர்
- சோழபுரம்
- தமறாக்கி (தெற்கு)
- தமறாக்கி (வடக்கு)
- திருமலைகோனேரிபட்டி
- நாமனூர்
- நாலுகோட்டை
- படமாத்தூர்
- பிரவலூர்
- பில்லூர்
- பெருங்குடி
- பொன்னாகுளம்
- மதகுபட்டி
- மலம்பட்டி
- மாங்குடி தெற்குவாடி
- மாத்தூர்
- முடிகண்டம்
- முளக்குளம்
- மேலப்பூங்குடி
- வள்ளனேரி
- வாணியங்குடி
வெளி இணைப்புகள்
[தொகு]- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- சிவகங்கை
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Sivaganga District Panchayat Unions
- ↑ சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்