உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்
city
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்16,415
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சிங்கம்புணரியில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 60,691 பேர் ஆவர். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 8,546 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1 ஆக உள்ளது.[1]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி [1] சிங்கம்புணரியின் மக்கள் தொகை 16,415 ஆக இருந்தது. இவர்களில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள் ஆவார்கள். சிங்கம்புணரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். சிங்கம்புணரியில் 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்கள்; [2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  • "Map of revenue blocks of Sivaganga district". Government of Tamil Nadu. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.