தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிட்லப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பல்லாவரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சித்தாலபாக்கத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 31,138 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,939 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. KANCHEEPURAM DISTRICT Panchayat Unions (Blocks)
  2. 2011 Census of Kancheepuram District
  3. St.ThomasMount Block - Panchayat Villages - 15