இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இராதாபுரம், திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் மொத்த வாக்களர்கள் 2.70 இலட்சம் ஆகும். ராதாபுரம் வட்டத்தில் அமைந்த இத்தொகுதியில் நாடார், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், மீனவர் மற்றும் யாதவ சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இத்தொகுதி மலைவளமும், கடல் வளமும் கொண்டது. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திர கிரி திரவ உந்து ராக்கெட் தளம் அமைந்துள்ளது. [1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[2][தொகு]

ராதாபுரம் வட்டம்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஒய். எஸ். எம். யூசுப் அதிமுக 26,404 38% பி. பால் பாண்டியன் ஜனதா 22,810 33%
1980 எஸ். முத்து ராமலிங்கம் கா.கா.கா 38,044 53% நெல்லை நெடுமாறன் திமுக 31,408 44%
1984 குமரி அனந்தன் கா.கா.கா 40,213 50% சுப்ரமணிய நாடார் சுயேச்சை 25,075 31%
1989 ரமணி நல்லதம்பி இதேகா 29,432 32% கார்த்தீசன் திமுக 24,930 27%
1991 ரமணி நல்லதம்பி இதேகா 51,331 60% சற்குணராஜ் திமுக 18,600 22%
1996 எம். அப்பாவு தமாகா 45,808 44% எஸ். கே. சந்திரசேகரன் இதேகா 16,862 16%
2001 எம். அப்பாவு சுயேச்சை 44,619 45% ஜோதி .எஸ் பாமக 26,338 27%
2006 எம். அப்பாவு திமுக 49,249 43% ஞானபுனிதா .எல் அதிமுக 38,552 34%
2011 எஸ். மைக்கேல் ராயப்பன் தேமுதிக 67,072 48.36% பி. வேல்துரை இதேகா 45,597 32.88%
2016 ஐ. எஸ். இன்பதுரை அதிமுக 69,590 41.05% மு. அப்பாவு திமுக 69,541 41.02%
2021 எம். அப்பாவு திமுக[3] 82,331 43.95% ஐ. எஸ். இன்பதுரை அதிமுக 76,406 40.79%

மேற்கோள்கள்[தொகு]

  1. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிலவரம், 2021
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. ராதாபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா