முகமது கோதர் மைதீன்
Appearance
முகமது கோதர் மைதீன் | |
---|---|
பாளையங்கோட்டை தொகுதியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–2001 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | முஸ்லீம் லீக் |
சமயம் | இசுலாம் |
முகமது கோதர் மைதீன் (Mohamed Kodar Maideen) என்பவர் 1971 ஆண்டு மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பிலும், 1996 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில், தி.மு.க சின்னத்திலும் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1], [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 10. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
- ↑ 1971 Tamil Nadu Election Results, Election Commission of India பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் accessed August 16, 2010