கே. சீமைச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சீமைச்சாமி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
வாழிடம்(s)மானாமதுரை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

கே. சீமைச்சாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் சுதந்திராக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 மானாமதுரை சுதந்திராக் கட்சி
1967 மானாமதுரை சுதந்திராக் கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1962 Madras State Election Results, Election Commission of India
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சீமைச்சாமி&oldid=3551273" இலிருந்து மீள்விக்கப்பட்டது