ஆ. தமிழரசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. தமிழரசி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2021
முன்னவர் சு. நாகராஜன்
தொகுதி மானாமதுரை
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை
பதவியில்
2006–2011
முன்னவர் சொ. கருப்பசாமி
தொகுதி சமயநல்லூர்
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
பதவியில்
2001–2006
தொகுதி மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 5, 1976 (1976-04-05) (அகவை 47)
பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) இரவிக்குமார்
பெற்றோர் ஆறுமுகம்

ஆ. தமிழரசி (A. Tamilarasi) (பிறப்பு: ஏப்ரல் 5, 1976) என்பவர் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் அமைச்சர் ஆவார்.[1] பரமக்குடியில் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக வணிகவியல் படித்துள்ளார்.[2]

நாகனாகுளம் திமுக கிளைக்கழக பிரதிநிதியாக 2001 இல் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்று மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவரானார்.[3] 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசி, தி. மு. க. சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மானாமதுரை தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._தமிழரசி&oldid=3776883" இருந்து மீள்விக்கப்பட்டது