சொ. கருப்பசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சொ. கருப்பசாமி
C.Karupasamy.jpg
திரு சொ. கருப்பசாமி
பிறப்புமார்ச்சு 22, 1955(1955-03-22) [1]
சங்கரன்கோவில்
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ் நாடு,  இந்தியா
இறப்புஅக்டோபர் 22, 2011(2011-10-22) (அகவை 56)
சென்னை,
தமிழ் நாடு,
பணிவிவசாயம், அரசியல்
சமயம்
இந்து
பெற்றோர்
சொக்கன், லட்சுமி
வாழ்க்கைத்
துணை
க. முத்துமாரி
பிள்ளைகள்
சீதாலட்சுமி
மாரிச்சாமி

சொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] முதலில்் 1996--2001 பின் 2001_2006 காாலக்கட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர், தாட்கோ சேர்மன், பின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பின்பு 2006-2011 ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தொடர்ந்து 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தொகுதியின் செல்லப்பிள்ளை என அறியப்படுகிறார் [5].

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in ஆங்கிலம், தமிழ்). தமிழ் நாடு அரசு இணையதளம். Archived from the original on 2012-02-06. https://web.archive.org/web/20120206132746/http://www.assembly.tn.gov.in/members/profile/219_a.html. பார்த்த நாள்: நவம்பர் 06, 2012. 
  2. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "Minister C. Karuppasamy died The Hindu". 2011-12-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொ._கருப்பசாமி&oldid=3357905" இருந்து மீள்விக்கப்பட்டது