சிதம்பர பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதம்பர பாரதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு05 சூன் 1905
இறப்பு30 ஏப்ரல் 1987
மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

சிதம்பர பாரதி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 மானாமதுரை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பர_பாரதி&oldid=3554009" இலிருந்து மீள்விக்கப்பட்டது