செங்கண்ணூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கண்ணூர் சிவன் கோயில் கேரள மாநிலத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

கொல்லத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள இவ்வூர் திருச்செங்குன்றூர் என்றும் அழைக்கப்படுகிறது.

பெரிய கோயில்[தொகு]

இந்த சிவன் கோயில் மிகவும் பெரியதாகும். [1]

சிறப்பு[தொகு]

இவ்வூரிலுள்ள பகவதி அம்மன் மிகவும் சிறப்பு பெற்றதாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009