நல்லாவூர் பசுபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லாவூர் பசுபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

கும்பகோணம்-கொல்லுமாங்குடி சாலையில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் பசுபதீசுவரர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

பைரவர், சூரியன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், சீனிவாசப்பெருமாள், சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009