நாகளேச்சரம் நாகேசுவரர் கோயில்
தோற்றம்
| நாகேசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | நாகளேச்சரம் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | நாகேசுவரர் கோயில் |
| தாயார்: | பொன்னாகவல்லி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
நாகளேச்சரம் நாகேசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]சிதம்பரம்-சீர்காழி சாலையில் சீர்காழிக்கு நுழையும் முன்பாக இடப்பக்க மூலையில் சாலையின் ஓரத்தில் கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி பொன்னாகவல்லி ஆவார்.[1]
பிற சன்னதிகள்
[தொகு]பைரவர், சூரியன், விநாயகர், ராகு, சனீசுவரர், நீளாதேவி சன்னதிகள் உள்ளன.[1]