உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

மயிலாடுதுறை-நெடு மருதூர் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ஆலந்துறையப்பர் ஆவார். இறைவி குயிலாடு நாயகி, குயிலாண்ட நாயகி ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். இடது புறம் இறைவி சன்னதி உள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009