உள்ளடக்கத்துக்குச் செல்

கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்ராபதி கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கீழக்கடம்பூர்
கோயில் தகவல்
மூலவர்:உத்ராபதி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில் என்ற சிவன் கோயில், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இவ்வூர் கடம்பை இளங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. காட்டுமன்னார்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் உத்ராபதி ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

[தொகு]

கோயில் அழிந்த நிலையில் உள்ளது. இரு லிங்கத்திருமேனிகளும், ஒரு நந்தியும் வெளியில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009