கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில்
தோற்றம்
| அகத்தீசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | கிள்ளுகுடி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | அகத்தீசுவரர் |
| தாயார்: | சிவகாமசுந்தரி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கிள்ளுகுடி அகத்தீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]கீவளூர் (கீழ் வேளூர்) கச்சினம் சாலையில் கிள்ளுகுடி உள்ளது. கிள்ளிகுடி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]சிறிய கோயிலாக உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர் ஆகியோர் காணப்படுகின்றனர். [1]