கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்
கொரநாட்டுக் கருப்பூர் அகத்தீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும் . [ 1]
கும்பகோணம்-சென்னை பேருந்துச் சாலையில் கருப்பூர் உள்ளது. அவ்வூர் கொரநாட்டுக் கருப்பூர் என்றும் வழங்கப்படுகிறது. கருப்பூரை அடுத்து 2 கிமீ தொலைவில் நத்தம் என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
இங்குள்ள இறைவன் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [ 1]
இக்கோயிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர் உள்ளார். அவருடைய சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. இறைவி சன்னதியின் முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் தனியாக விஷ்ணு நின்ற நிலையில் உள்ளார். பைரவர் சிற்பம் உள்ளது. பிறடப்வலஉதிறந்த நிலையில் கோயில் உள்ளது. லிங்கத்திருமேனி மட்டுமே இக்கோயிலில் உள்ளது.
இவ்வூரில் சுந்தரேசுவரர் கோயில் என்ற மற்றொரு சிவன் கோயில் உள்ளது.
↑ 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
தேவார வைப்புத்தலங்கள்
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை அகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/
கஞ்சனூர் · அசோகந்தி /அயோகந்தி
· அணி அண்ணாமலை/
அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/
அன்னவாசல் · அத்தீச்சுரம்/
சிவசைலம் · அயனீச்சுரம் /பிரம்மதேசம்
· அரிச்சந்திரம்-பாற்குளம்/
அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/
தரங்கம்பாடி · அவல்பூந்துறை /பூந்துறை
· ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/
அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி /திருமேற்றளி
· ஆலந்துறை/
அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/
மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/
இரும்புதலை · இறையான்சேரி/
இரவாஞ்சேரி · இறையான்சேரி/
இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர் -மேலை ஈசனூர்
· உருத்திரகோடி/
ருத்ராங்கோயில் -திருக்கழுக்குன்றம்
· ஊற்றத்தூர்/
ஊட்டத்தூர் · எழுமூர் /எழும்பூர்
· ஏமநல்லூர்/
திருலோக்கி · ஏமப்பேறூர்/
திருநெய்ப்பேறு · ஏர்/
ஏரகரம் · ஏற்றமனூர் /எட்டுமனூர்
· ஏழூர்/
ஏளூர் · கச்சிப்பலதளி/
கச்சபேசம் ,
கயிலாயம் ,
காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/
கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/
கீழக்கடம்பூர் · கண்ணை/
செங்கம் · கந்தமாதன மலை /திருச்செந்தூர் கோயிலில் உள்ளது
· கரபுரம்/
திருப்பாற்கடல் ,
விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி /கரந்தை
· கருப்பூர்/
கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/
களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/
திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி /காம்ப்லி
· காரிக்கரை/
ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/
கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/
புங்கனூர் · குணவாயில் (கேரளம்)
· குண்டையூர் · குத்தங்குடி/
கொத்தங்குடி · குன்றியூர்/
குன்னியூர் · குமரிக்கொங்கு/
மோகனூர் · குரக்குத்தளி/
சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர் /குழையூர்
· கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/
கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/
கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/
கோவிலடி · சித்தவடமடம்/
கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி /திருச்செம்பள்ளி
· சூலமங்கை/
சூலமங்கலம் · செந்தில்/
திருச்செந்தூர் · செந்துறை/
திருச்செந்துறை · செம்பங்குடி /செம்மங்குடி
· சேலூர்/
மட்டியான்திடல் ,
கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/
தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/
தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/
கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/
வட கண்டம் · தவத்துறை/
லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/
திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/
செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை /திருமலைராயன்பட்டினம்
· திருவேகம்பத்து · திருவேட்டி/
திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர் /தொடையூர்
· தென்களக்குடி/
களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/
வடிவீஸ்வரம் · தோழூர்/
தோளூர் · நந்திகேச்சுரம்/
நந்திவரம் · நந்திகேச்சுரம்/
நந்திமலை · நல்லக்குடி/
நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/
நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/
நேமம் · நெடுவாயில்/
நெடுவாசல் · நெய்தல்வாயில்/
நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/
பண்ணூர் · பரப்பள்ளி/
பரஞ்சேர்வழி · பழையாறை/
கீழப்பழையாறை · பிடவூர்/
திருப்பட்டூர் · பிரம்பில்/
பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/
புரிசை · புலிவலம் · பூந்துறை/
சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/
பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/
பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/
பொன்னூர் · பொய்கைநல்லூர் /பொய்யூர்
· மணற்கால்/
மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/
ஆத்தூர் · மாகாளம்/
ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம்,
உஜ்ஜயினி · மாகுடி/
மாமாகுடி · மாட்டூர்/
சேவூர் · மாட்டூர்/
மாத்தூர் · மாந்துறை/
திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர்,
எறையூர் · மிழலைநாட்டு மிழலை/
தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/
வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/
காசி · விடைவாய்க்குடி/வாக்குடி,
வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/
பீமாவரம் · வெற்றியூர்/
திருவெற்றியூர்