ஈசனூர் பிரம்மபுரீசுவரர் கோயில்
தோற்றம்
| பிரம்மபுரீசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | நாகப்பட்டினம் |
| அமைவிடம்: | ஈசனூர் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | பிரம்மபுரீசுவரர் |
| தாயார்: | சுகந்த குந்தளாம்பிகை |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
ஈசனூர் பிரம்மபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் கீழையூரை அடுத்துள்ள மேலை ஈசனூரில் கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் பிரம்மபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார். [1]
அமைப்பு
[தொகு]சிறிய கோயில். இறைவனும் இறைவியும் பக்கத்தில் ஒருசேர காணப்படுகின்றனர். [1]