புங்கனூர் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புங்கனூர் சிவன் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

சித்தூர் மாவட்டத்தில் புங்கனூர் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூர் குக்குடேச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்கோழீச்சரம்[தொகு]

கல்வெட்டில் திருக்கோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இத்தலம் குக்குடேச்சரம் என்றழைக்கப்படுகிறது. [1]

செல்லும் வழி[தொகு]

சித்தூரிலிருந்து பலமனேர் சென்று அங்கிருந்து மதனபல்லி சாலையில் புங்கனூர் சென்று இக்கோயிலை அடையலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கனூர்_சிவன்_கோயில்&oldid=2629401" இலிருந்து மீள்விக்கப்பட்டது