பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரீசுவரர் கோயில்
தோற்றம்
| பஞ்சாட்சரபுரீசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| அமைவிடம்: | பஞ்சாக்கை |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | பஞ்சாட்சரபுரீசுவரர் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரீசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]தரங்கம்பாடி வட்டம் பஞ்சாக்கை என்னுமிடத்தில் கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் பஞ்சாட்சரபுரீசுவரர் என்றும் அக்னிசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]லிங்கத்திருமேனி கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. மூவரைத் தவிர வேறு எதுவுமில்லை. [1]