பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில்
தோற்றம்
| ஆதிலிங்கேசுவரர் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருவாரூர் |
| அமைவிடம்: | பண்ணூர் |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | ஆதிலிங்கேசுவரர் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பண்ணூர் ஆதிலிங்கேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]மயிலாடுதுறை-கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் பாவட்டக்குடி அடுத்து உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் ஆதிலிங்கேசுவரர் என்றும் அகிலாண்டேசுவரி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]வாயிலை அடுத்து மூலவர் சன்னதி உள்ளது. இடது புலம் இறைவி சன்னதி உள்ளது. வெளி வாயிலில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. [1]