உள்ளடக்கத்துக்குச் செல்

குணவாயில் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர்
அமைவிடம்:குணவாயில்
கோயில் தகவல்
மூலவர்:சிவன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

குணவாயில் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கொடுங்களூருக்கு மேற்குப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளதாக க.வெள்ளைவாரணனார் கூறுகிறார்.[1]

தொடர்புடைய பாடல்

[தொகு]

சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்ற குணவாயிற் கோட்டம் இதுவென்று கூறப்படுகிறது. இக்கோயிலோடு தொடர்புடைய அப்பர் பாடல் பின்வருமாறு அமையும். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளியிணைப்புகள்

[தொகு]

குணவாயில், Shaivam Org

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணவாயில்_சிவன்_கோயில்&oldid=4226050" இலிருந்து மீள்விக்கப்பட்டது